All Content

இனி ரேஷனில் எடை குறைவு, கடத்தல் கிடையாது.. சீல் பாக்கெட் சிஸ்டம்! CM Vijay அரசின் அதிரடி மாற்றம்!

Oneindia Tamil19 views
0:00

காலை 9 மணியில இருந்து 22 மணி வரை மெய் 31 ஒரு நாள் மாட்டும் நம்ம வீட்டில மாசம் புறந்தவுடனே முதல்ல பையைத் துக்கிக்கிட்டு நம்ம போற இடம் எதுவும் என்று கேட்டால் பெரும்பாளான நடுத்தர குடும்பங்களில் யோசிக்காமல் சொல்லக்கூடிய ஒரே பதில் ரேஷன் கடை என்று தான் ஏடை எலிய மக்களின் வாழ்வாதாரமே இந்த ரேஷன் கடை பொருட்கள்ல தான் ஓடியிட இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஒரு மிகப் பெரிய புரச்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரப்போறாங்க நம்ம முதலமெச்சர் விஜயத்தலமையிலான அரசு இனிமேல் ரேஷன்கடையில் ஓப்பனா மூட்டையில இருந்து கைகளால அளந்து போடமாட்டாங்க எல்லாமே சீல் பைக்கப்பட்ட பாக்கெட் வழிவுல தான் வரப்போக இது என்ன திட்டம், இதனால மக்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் கிடைக்கப் போகுது எப்படி ரேஷன்கடையில நடக்கக்கூடிய அந்த மொரிக்கிடுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப் போறாங்க காலம் காலமா நம்ம மனசுக்குள்ள குமுறிக்கிட்டு இருந்த அந்த ரேஷன்கடை அந்த உடல்களுக்க முதலாவது காத்துல இருக்குக்குடி ஈருப்பதம் பட்டு பொருட்கள் சீக்கிரமே வீணாயிடுது.ரண்டாவது ரேஷன் கடையோட உள்ள பாத்துருந்தீங்கனா தெரியும் ஒரு மோதை அட்டசாலா மூட்டமேல மூட்டையா தான் போட்டு வெச்சிருப்பாங்க.சாப்பிடி இருக்கும்போது கடைகள்ல இருக்குக்குடிய தூசி, பூச் இந்த மாதிரி ரேஷன் பொருட்களைக் கடத்தி விக்கிறவங்களுக்கு இந்த திருந்த முதல்முறை அப்படின்னு சொத்து மொவே வசதியா போய்டுது மூட்டையில இருந்து கொஞ்சம் கொஞ்சம்மா பொருட்களை ஆட்டையை போட்டு கருப்புச் செந்தையில வித்து காசு பாத்துடுறாங்க இந்த எல்லா அவளங்களுக்கும் முறைக்க இன்னும் சில ரேஷன் கடைகள்ல ஒப்பனா நமக்கு தெரிந்தே போடுவாங்க கேட்டா என்ன சொல்வாங்க பொருட்கள் வரும்போது போகும்போது கீழே சிந்ததில்லையா அது நாங்க எப்படி ஈடுக்கட்டுறது அதுக்குத்தான் இந்த மாதிரி எடக்கம்மையா போடுறோம்னு சொல்வாங்க ஆனா ஒரு ஆளுக்கு 500 கடைகள்ல இருந்து ஒர ஏன்னா புதிய பாக்கெட் முறைப்படி பொருட்கள் ரேஷன்கடைக்கு வருவதற்கு முன்னாடியே அதாவது அரசாங்கத்தோட பெரிய பெரிய கிடுங்குகள்லயே அதினவீன டிஜிடல் எடை ஏந்திரங்கள் மூலமா துளியமாக அளக்கப்படும் ஐந்து கிலோனா கர்க்ட ஐந்து கிலோ ஒரு கிலோனா துளியமா ஒரு கிலோனு மிஷினே முன்னாடியே சொன்ன மாதிரி ஓப்பனா இருக்கும்போது தூசியும் துரும்பும் கலக்கும் சில எடங்களில தரம் குறைந்த பொருட்களை உள்ளூரில கலந்து முறைக்கெடு பண்றாங்கன்னு குற்றச் சட்டம் இருக்கு ஆனா மில்லையிருந்தோ அல்லது கிடங்களையிருந்தோ நேரடியா பாக்கப் பண்ணி சீல் வெச்சு வருதனால நுகொர்வோரான நமக் கைக்கு வரற வரைக்கும் அதுல யாருமே கைய வைக்க முடியாது நூறு சதவிதம் சுகாதாரமான உயிரத்தரமான பொருட்கள் தான் இனிமே நமக்கு கிடைக்கும் மூனாவது மிக முக்கியமான பாயிண்டநாங்காவது விஷயம் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம் நேர விரையத்தை குறைக்குறது ஒருவருக்கு அரிசி அளக்கணும் அப்புறா தராசா மாதிரி சக்கரா அளக்கணும் அடுத்து பருப்பா அளக்கணும் இப்படி ஒவ்வொரு நுகர் ஒருக்கும் தண்ணித்தனியா எடை போட்டு எடுப்பத்துக்குள்ளாங்க நிக்குற உங்களுக்கு போதும் போதும் ஆய்வும் இதனால ஏன் கிலோமீட்டர் கணக்குல நீலமான வரசைகள் உரு உங்களுடைய வேலைகளையே சீக்கிரம் பார்த்துடலாம் எவ்வளவு சூப்பிரான விஷயம் இல்ல இதெல்லாம் கேக்குறதுக்கு நல்லார்க்குங்க சும்மா சொல்வாங்க நடை முறையில சாத்தியம் அப்படின்னு யோசிக்கிறீங்கலா இந்த திட்டம் நம்ம யோசிக்கிற மாதிரி ஏதோ பேப்பரோடு நின்று விடக்கூடாது அப்படி இந்த அதிர்டியான திட்டம் முதற்கட்டமா தமிழாட்டுல இருக்குக்குடிய சில மாவட்டங்கள்ல பைலட் பிரோஜெக்டா அதாவது சோதனை முயற்சியா தொடங்கப்படை இருக்கு அங்க இருக்குக்குடிய நிறைக்குறைகளை பார்த்துட்டு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தமிழாடு முழுக்கு இது விரிவு பிடுத்து அரசாங்கம் வ ஒரு மிகப் பெரிய மையல் கண்டிப்புஇதனால காலம் காலமா நடந்துச்சுக்குக்குடிய முறைக் கேடிகள் உண்மையிலேயே குறையுமா அல்லது இந்தத் திட்டத்தன்னு வேற எப்படி எஞ்சிக்குட்டு பண்ணா கர்க்கட்டா இருக்கும் இது சம்மந்தப்பட்ட உங்களுடைய கருத்துக்குள் மறக்காமல் கமென்று சொல்லுங்க இந்த மாரியான செய்திகள் மட்டும் அ காலை 9 மணியிலிருந்து 22 மணி வரை மெய் 31 ஒரு நாள் மாட்டும்.

Get ultra fast and accurate AI transcription with Cockatoo

Get started free →

Cockatoo